×

சென்னையில் சாந்தோம், அடையாறு உள்ளிட்ட இடங்களில் பலத்த மழை

சென்னை: சென்னையில் பல இடங்களில் பலத்த மழை பெய்து வருகிறது. பட்டினம்பாக்கம், மந்தைவெளி, சாந்தோம், அடையாறு உள்ளிட்ட பகுதிகளில் பலத்த மழை பெய்து வருகிறது. தாம்பரம், சேலையூர் பகுதிகளில் மிதமான மழை பெய்து வருகிறது.


Tags : Chennai ,Adyar ,Santom , Heavy rain in Chennai, including Santom and Adyar
× RELATED அடையாறு, பெருங்குடி, சோழிங்கநல்லூர்...