சென்னை யானைக்கவுனியில் 3 பேர் கொலை வழக்கில் குற்றவாளிகளை நெருங்கிவிட்டோம்; காவல் ஆணையர்

சென்னை: சென்னை யானைக்கவுனியில் 3 பேர் கொலை வழக்கில் குற்றவாளிகளை நெருங்கிவிட்டோம் என காவல் ஆணையர் தெரிவித்துள்ளார். தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சென்னையில் போக்குவரத்து நெரிசல் இல்லாமல் இருக்க சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.

Related Stories:

>