திருச்செந்தூர் கோவில் வளாகத்தில் இந்த ஆண்டு சூரசம்ஹார விழா நடைபெறும் என அறிவிப்பு

தூத்துக்குடி: திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் வளாகத்தில் இந்த ஆண்டு சூரசம்ஹார விழா நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கந்தசஷ்டியின் முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரம் கோயிலின் பிரகாரத்தில் நடைபெறும் என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

Related Stories:

>