×

நாகர்கோவில் மற்றும் அதன் சுற்றுவட்டார இடங்களில் மிதமான மழை

நாகர்கோவில்: நாகர்கோவில் மற்றும் அதன் சுற்றுவட்டாரா இடங்களில் மிதமான மழை பெய்து வருகிறது. பார்வதிபுரம், புத்தேரி, ஆசாரிபள்ளம் , பெருவிளை, தம்மத்துகோணம், எறும்புக்காடு உள்ளிட்ட இடங்களில் மழை பெய்து வருகிறது.


Tags : Nagercoil , Moderate rain in and around Nagercoil
× RELATED ஆரல்வாய்மொழியில் இருந்து...