×

தீபாவளியை முன்னிட்டு 11 சிறப்பு ரயில்களில் கூடுதல் பெட்டிகள் இணைப்பு: தெற்கு ரயில்வே

சென்னை: தீபாவளியை முன்னிட்டு பயணிகள் பயன்பெறும் வகையில் 11 சிறப்பு ரயில்களில் கூடுதல் பெட்டிகள் இணைக்கப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. செங்கோட்டை, கொல்லம், நாகர்கோவில், கன்னியாகுமரி, தூத்துக்குடி, நெல்லை, காரைக்குடி உள்ளிட்ட 11 சிறப்பு ரயில்களில் கூடுதல் பெட்டிகள் இணைக்கப்பட்டுள்ளது.


Tags : Diwali: Southern Railway , Additional boxes on 11 special trains ahead of Diwali: Southern Railway
× RELATED கார்த்திகை தீபத்திருவிழாவை...