இந்திய பொருளாதாரம் வேகமாக மீண்டு வருகிறது: மத்தியமைச்சர் நிர்மலா சீதாராமன் பேட்டி

டெல்லி: இந்திய பொருளாதாரம் வேகமாக மீண்டு வருகிறது என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். கொரோனா பாதிப்பு, உயிரிழப்பு குறைந்து வருகிறது. 2022-ல் இந்தியாவின் வளர்ச்சி விகிதம் 8.6% ஆக இருக்கும் என கணிப்பு வெளியாகியுள்ளது என்றும் தெரிவித்தார்.

Related Stories:

>