×

முதல்வர் பழனிச்சாமி விரக்தியில் பேசுவதாக மு.க.ஸ்டாலின் விமர்சனம்

சென்னை: உயர்நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டுவிட்ட வழக்கை மேற்கோள்காட்டி முதல்வர் பேசுவதாக ஸ்டாலின் புகார் அளித்துள்ளார். எதை தின்றால் பித்தம் தெளியும்  என்ற விரக்தி நிலையில் முதல்வர் பழனிச்சாமி பேசுவதாக மு.க.ஸ்டாலின் விமர்சனம் செய்துள்ளார். கொளத்தூர் தொகுதியில் நான் தேர்ந்தெடுக்கப்பட்டது செல்லும் என்று உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளதாக ஸ்டாலின் கூறியுள்ளார்.

Tags : MK Stalin ,Palaniachai , Stalin, Review
× RELATED முன்னாள் அமைச்சர் இந்திரகுமாரி...