×

மாஸ்டர் படத்தின் டீசர் குறித்த அறிவிப்பு இன்று மாலை 6 மணிக்கு வெளியீடு: படத்தயாரிப்பு நிறுவனம்

சென்னை: நடிகர் விஜய் நடித்துள்ள மாஸ்டர் படத்தின் டீசர் குறித்த அறிவிப்பு இன்று மாலை 6 மணிக்கு வெளியிடப்படும் என்று படத்தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது. நடிகர் சூர்யா நடித்த சூரரைப் போற்று திரைப்படம் ஓடிடி தளத்தில் வெளியிடப்பட்ட நிலையில், டுவிட்டரில் #MasterUpdate ஹெஷ்டெக் டிரெண்டிங் ஆகி வருகிறது. இந்நிலையில்,மாஸ்டர் படத்தின் டீசர் குறித்த அறிவிப்பு இன்று மாலை 6 மணிக்கு வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


Tags : Announcement ,Film Production Company , Announcement on the teaser of the master film will be released today at 6 pm: Film Production Company
× RELATED கூட்ட நெரிசலைக் குறைக்கும் விதமாக...