×

வரைவு வாக்காளர் பட்டியல் தொடர்பாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி இன்று ஆலோசனை

சென்னை: வரைவு வாக்காளர் பட்டியல் தொடர்பாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு இன்று ஆலோசனை நடத்தவுள்ளார். நவம்பர் 16-ம் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், மாவட்ட தேர்தல் அதிகாரிகளுடன் இன்று பிற்பகல் 3 மணிக்கு காணொலி காட்சி மூலம் ஆலோசனை நடத்தவுள்ளார்.


Tags : Chief Electoral Officer ,Tamil Nadu , Chief Electoral Officer of Tamil Nadu today consulted regarding the draft voter list
× RELATED தேசிய சராசரியைவிட தமிழகத்தில்...