கோவை கணபதி, காந்திபுரத்தில் உள்ள இரும்பு கடைகளில் ஜிஎஸ்டி அதிகாரிகள் சோதனை

கோவை: கோவை கணபதி, காந்திபுரத்தில் உள்ள இரும்பு கடைகளில் ஜிஎஸ்டி அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். கோவையில் உள்ள 15-க்கும் மேற்பட்ட இரும்பு கடைகளில் 50-க்கும் மேற்பட்ட அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

Related Stories:

>