பல்கலை. பாடத்திட்டத்தில் இருந்து அருந்ததி ராய் புத்தகம் நீக்கப்பட்டதற்கு திமுக எம்.பி ஆ.ராசா கண்டனம்

சென்னை: பல்கலை. பாடத்திட்டத்தில் இருந்து அருந்ததி ராய் புத்தகம் நீக்கப்பட்டதற்கு திமுக எம்.பி ஆ.ராசா கண்டனம் தெரிவித்துள்ளார். இந்துத்துவ அமைப்பான ஏ.பி.வி.பி நிர்பந்தத்தால் அருந்ததி ராய் புத்தகம் நீக்கப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. தமிழக கல்வித்துறையை காவித்துறையாக்கும் நோக்குடன் ஆர்.எஸ்.எஸ் வியூகப்படி புத்தகம் நீக்கப்பட்டுள்ளதாக ஆ.ராசா குற்றம்சாட்டியுள்ளார்.

Related Stories:

>