மதுரை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் கருங்காலக்குடி மேம்பாலம் கட்ட ரூ.19 கோடி ஒதுக்கீடு

மதுரை: மதுரை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் கருங்காலக்குடி மேம்பாலம் கட்ட ரூ.19 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக சு.வெங்கடேசன் தெரிவித்துள்ளார். நிதி ஒதுக்கீடு மதுரை தொகுதிக்கு கிட்டிய தீபாவளி பரிசு என நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் ட்விட்டரில் தகவல் தெரிவித்துள்ளார்.

Related Stories:

>