மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை. பாடத்திட்டத்தில் அருந்ததிராய் படைப்பு நீக்கப்பட்டதற்கு வைரமுத்து கண்டனம்

நெல்லை: மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக பாடத்திட்டத்தில் இருந்து வாக்கிங் வித் தி காம்ரேட் புத்தகம் நீக்கப்பட்டதற்கு கவிஞர் வைரமுத்து கண்டனம் தெரிவித்துள்ளார். இது தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள வைரமுத்து, மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகப் பாடத்திட்டத்தில் அருந்ததிராய் படைப்பு நீக்கப்பட்டதைக் கண்டிக்கிறேன். அறிவுத்துறையை அரசியல் சூழ்வது அறமில்லை. சாளரத்தை மூடிவிட்டால் காற்றின் வீச்சு நிற்பதில்லை என்று குறிப்பிட்டுள்ளார்.

Related Stories:

>