×

அதிமுக-வை யாரும் அசைத்து பார்க்க முடியாது: அமைச்சர் விஜயபாஸ்கர்

புதுக்கோட்டை: அதிமுகவை யாரும் அசைத்து பார்க்க முடியாது என அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். புதுக்கோட்டையில் கொரோனா நிவாரண பொருட்கள் வழங்கியப்பிறகு மக்கள் மத்தியில் பேசிய அவர், அதிமுக வெயில் என்றால்  நிழலாகவும் மழையென்றால் குடையாகவும் இருக்கும் எனப்பேசி தொண்டர்களை உற்ச்சாகப்படுத்தினார். நிமிர்ந்த நன்னடை, நேர்கொண்ட பார்வை, நிலத்திலே யாருக்கும் அஞ்சாநெஞ்சம் அதிமுகவை யாரும் அசைக்க முடியாது என அமைச்சர் விஜயபாஸ்கர் கூறினார்.

Tags : No one ,Vijayabaskar ,AIADMK , No one can shake AIADMK: Minister Vijayabaskar
× RELATED விஜயபாஸ்கர் இல்லத்தில் நடைபெறும்...