×

கொரோனாவை விட குழப்பவாதிகளின் அறிவிப்புகளே அதிக பீதியூட்டுகின்றன: மு.க.ஸ்டாலின் டுவிட்

சென்னை: கொரோனாவை விட குழப்பவாதிகளின் அறிவிப்புகளே அதிக பீதியூட்டுகின்றன என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். பள்ளிகள் திறப்பு- ஒத்திவைப்பு குழப்பங்கள் அரசின் ஊசலாட்ட மனநிலையை காட்டுகிறது. முன்யோசனைகள் இன்றி அறிவித்து பின்வாங்குவது தமிழக அரசின் வழக்கமாகி விட்டது. மக்களை மேலும் மேலும் குழப்பாதீர்கள்! என்றும் தனது டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.


Tags : announcements ,chauvinists ,MK Stalin , The announcements of the chauvinists are more frightening than the corona: MK Stalin's tweet
× RELATED முன்னாள் அமைச்சர் இந்திரகுமாரி...