அருந்ததி ராய் புத்தகம் பாடத்திட்டத்தில் நீக்கப்பட்டதற்கு காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாக்கூர் கண்டனம்

சென்னை: அருந்ததி ராய் புத்தகம் பாடத்திட்டத்தில் நீக்கப்பட்டதற்கு காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாக்கூர் கண்டனம் தெரிவித்துள்ளார். பாடத்திட்டத்தில் என்ன இருக்க வேண்டும் என்பதை முடிவு செய்வது பாஜக ஆளும் மாநிலங்களின் முதல் வேலை. தமிழகத்தில் ஆர்.எஸ்.எஸ் பிடியில் அதிமுக ஆட்சி இருப்பது நிரூபணமாகி உள்ளதாக மாணிக்கம் தாக்கூர் தெரிவித்துள்ளார். கல்வியை மதவாதம் பிடிப்பதை காக்க வேண்டிய நேரம், 2021ல் தமிழ் மண் முடிவு செய்யும் என மாணிக்கம் தாக்கூர் கூறியுள்ளார்.

Related Stories:

>