அருந்ததி ராய் புத்தகம் நீக்கம் - கனிமொழி கண்டனம்

சென்னை: ஆட்சியதிகாரமும், அரசியலும் எது கலை, எது இலக்கியம், எதை மாணவர்கள் படிக்க வேண்டும் என முடிவு செய்வதா? முடிவு செய்வது ஒரு சமுதாயத்தின் பன்முகத் தன்மையை அழித்துவிடும் என கனிமொழி ட்விட்டரில் கண்டனம் தெரிவித்துள்ளார். சமூகவியல் பாடத்திட்டத்தில் வாக்கிங் வித் தி காம்ரேட்ஸ் புத்தகம் இடம்பெற்றிருந்தது. ஏ.பி.வி.பி எதிர்ப்பு காரணமாக அருந்ததிராயின் புத்தகம் பாடத்திட்டத்தில் இருந்து நீக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

Related Stories:

>