×

டெல்லியில் கட்டப்பட்டுள்ள 8வது தமிழ் பள்ளியை இன்று காலை 10.45 மணிக்கு திறக்கிறார் முதல்வர் பழனிச்சாமி

சென்னை: டெல்லியில் கட்டப்பட்டுள்ள 8வது தமிழ் பள்ளியை இன்று காலை 10.45 மணிக்கு முதல்வர் பழனிச்சாமி திறக்கிறார். டெல்லி மயூர் விஹார் ஸ்பேஸ்-3 பகுதியில் கட்டப்பட்ட தமிழ் பள்ளிக்கூடத்தை முதல்வர் காணொலியில் திறக்கிறார்.காணொலி மூலம் நடக்கும் நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர் ரமேஷ் பொக்ரியால், செங்கோட்டையன் பங்கேற்கின்றனர்.

Tags : Palaniachchi ,8th Tamil School ,Delhi , Delhi, Tamil School
× RELATED நாடாளுமன்ற பாதுகாப்பு அத்துமீறல் வழக்கு: கூடுதல் அவகாசம் கோரி போலீஸ் மனு