மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 7,582 கனஅடி

சேலம்: மேட்டூர் அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு 7,348 கனஅடியில் இருந்து 7,582 கனஅடியாக உயர்ந்தது. மேட்டூர் அணையின் நீர்மட்டம் 94.42 அடியாகவும், நீர்இருப்பு 57.85 டிஎம்சியாகவும் இருக்கிறது. அணையில் இருந்து பாசனத்தேவைக்காக டெல்டாவுக்கு 12,000, கிழக்கு, மேற்கு கால்வாய்க்கு 800 கனஅடி நீர்திறக்கப்பட்டுள்ளது.

Related Stories:

>