×

கிருஷ்ணகிரி அருகே விபத்தில் 2 மாணவர்கள் உயிரிழப்பு

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி அருகே கந்திகுப்பத்தில் பைக் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதி 2 மாணவர்கள் உயிரிழந்தனர். பெங்களுருவில் பாலிடெக்னிக் படித்து வரும் பாபு (20), எபினேசர் (22) விபத்தில் உயிரிழந்தனர். பெங்களூருவிலிருந்தது சென்னை நோக்கி வந்து கொண்டிருந்தபொது விபத்து ஏற்பட்டுள்ளது.

Tags : accident ,Krishnagiri , Krishnagiri, accident
× RELATED வாக்கு எண்ணும் மையத்தில் முன்னேற்பாடு பணிகள் தீவிரம்