×

அருந்ததிராய் புத்தகம் பாடத்திட்டத்தில் இருந்து நீக்கம்

சென்னை: மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை. அருந்ததிராய் எழுதிய புத்தகம் பாடத்திட்டத்தில் இருந்து நீக்கப்பட்டுள்ளது. பல்கலைக்கழக சமூகவியல் பாடத்திட்டத்தில் வாக்கிங் வித் தி காம்ரேட்ஸ் புத்தகம் இடம்பெற்றிருந்தது. ஏ.பி.வி.பி எதிர்ப்பு காரணமாக அருந்ததிராயின் புத்தகம் பாடத்திட்டத்தில் இருந்து நீக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

Tags : Arundhatirai , Arundhati Roy, Walking with the Comrades
× RELATED மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை....