சென்னையில் துப்பாக்கியால் சுட்டு 3 பேர் தற்கொலை?

சென்னை: சென்னை யானைகவுனியில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது. துப்பாக்கியால் சுட்டு உயிரிழந்த நிலையில் 3 பேரின் சடலங்களை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories:

>