சென்னை மாநகர போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குனர் கணேசன் கைது

சென்னை: சென்னை மாநகர போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குனர் கணேசன் கைது செய்யப்பட்டுள்ளார். முறைகேடு புகார் மீதான விசாரணையில் முகாந்திரம் இருப்பதாக தெரிய வந்ததால் காவல்துறையினர் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

Related Stories:

>