டெல்லியில் பாஜக தலைமை அலுவலகத்திற்கு பிரதமர் மோடி வருகை

டெல்லி: டெல்லியில் பாஜக தலைமை அலுவலகத்திற்கு பிரதமர் மோடி வந்துள்ளார். பீகார் பேரவை தேர்தலில் தேசிய ஜனநாயகக் கட்சி கூட்டணி வெற்றி பெற்ற நிலையில் பிரதமர் மோடி வந்துள்ளார்.

Related Stories:

>