×

ரஷியாவின் கொரோனா தடுப்பு மருந்தான ஸ்புட்னிக் V மூலப்பொருள் ஐதராபாத் வந்தடைந்தது

ஐதராபாத்: ரஷியாவின் கொரோனா தடுப்பு மருந்தான ஸ்புட்னிக் V மூலப்பொருள் ஐதராபாத் வந்தடைந்தது. ஐதராபாத்தில் செயல்படும் டாக்டர் ரெட்டீஸ் லேப் நிறுவனம் ரஷிய மருந்து நிறுவனத்துடன் ஏற்கனவே ஒப்பந்தம் செய்துள்ளது. 30 கோடி டோஸ் அளவுக்கு கொரோனா தடுப்பு மருந்தை இந்தியாவில் தயார் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.

Tags : Sputnik V ,Russian ,Hyderabad , Corona, Sputnik V, Russia
× RELATED ஐபிஎல் கிரிக்கெட்: ஐதராபாத் அணி அபார வெற்றி!.