ஓசூர் - தற்காலிகமாக மேலும் ஒரு பேருந்து நிலையம்

ஓசூர்: பண்டிகைக்கால கூட்டநெரிசலை தவிர்க்க தற்காலிகமாக பத்தலப் பள்ளியில் மேலும் ஒரு பேருந்து நிலையம் அமைக்கப்படுகிறது. சென்னை, வேலூர், புதுச்சேரி, விழுப்புரம், திண்டிவனத்துக்கு பத்தலப்பள்ளியில் இருந்து பஸ் இயக்கப்படுகிறது.

Related Stories:

>