அரியலூரில் தோட்டக்கலைத்துறை அலுவலகத்தில் சோதனை

அரியலூர்: அரியலூர் மாவட்ட தோட்டக்கலைத்துறை அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீஸ் சோதனை நடத்துகின்றனர். லஞ்ச ஒழிப்பு சோதனையின் போது கணக்கில் வராத ரூ.40,000 ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

Related Stories:

>