மயிலாடுதுறை - தஞ்சாவூர் இடையே மின்மயமாக்கப்பட்ட பாதையில் அதிவேகமான ரயில் சோதனை ஓட்டம்

தஞ்சை: மயிலாடுதுறை - தஞ்சாவூர் இடையே மின்மயமாக்கப்பட்ட பாதையில் அதிவேகமான ரயிலை இயக்கி சோதனை ஓட்டம் நடத்தப்பட்டது. ரயில்வே பாதுகாப்பு ஆணையர் குமார் ராய் தலைமையிலான அதிகாரிகள் 100 கி.மீ வேகத்தில் ரயிலை இயக்கி சோதனை நடத்தினர்.

Related Stories:

>