×

மேற்குவங்கத்தில்10, 12 பொதுத்தேர்வு ரத்து; மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி.: மம்தா பானர்ஜி அறிவிப்பு

கொல்கத்தா: மேற்குவங்கத்தில் 10 மற்றும் 12 வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு ரத்து என முதல்வர் மம்தா பானர்ஜி அறிவித்துள்ளார். மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி என்று மேற்குவங்க முதல்வர் தெரிவித்துள்ளார். கொரோனாவால் பள்ளிகள் முழுமையாக திறக்கப்படாத நிலையில் முதல்வர் அதிரடியாக அறிவித்துள்ளார்.


Tags : elections ,West Bengal ,Mamta Banerjee Announcement , 10, 12 general elections canceled in West Bengal; All students pass: Mamta Banerjee Announcement
× RELATED எம்பி கார் மீது தாக்குதல்