சவுதி அரேபியாவில் உள்ள பிரான்ஸ் தூதரகம் அருகே குண்டுவெடிப்பு

ரியாத்: சவுதி அரேபியாவில் உள்ள பிரான்ஸ் தூதரகம் அருகே குண்டுவெடிப்பு நடந்துள்ளது. ஜெட்டா பகுதியில் நிகழ்ந்த குண்டுவெடிப்பில் பலர் படுகாயம் என தகவல் வெளியாகியுள்ளது. குண்டுவெடிப்பில் ஏற்பட்ட சேதங்கள் குறித்த தகவல்கள் வெளியாகவில்லை.

Related Stories:

>