×

சிறுமிக்கு பாலியல் கொடுமை கொடுத்த நபர் போக்சோ சட்டத்தில் கைது

தேவகோட்டை: புதூரில் மனநலம் குன்றிய 7 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை கொடுத்த புதூரை சேர்ந்த பாண்டியராஜன் என்பவர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார். சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரில் தேவகோட்டை காவல்துறையினர் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

Tags : Girl, sexual abuse, pocso, arrest
× RELATED லஞ்சம் வாங்கிய ஆய்வாளர்கள் கைது