×

கொரோனாவுக்கான ஸ்புட்னிக் V தடுப்பு மருந்து 92% வெற்றி பெற்றுள்ளதாக ரஷ்யா அறிவிப்பு

மாஸ்கோ: கொரோனாவுக்கான ஸ்புட்னிக் V தடுப்பு மருந்து 92% வெற்றி பெற்றுள்ளதாக ரஷ்யா அறிவித்துள்ளது. இடைக்கால பரிசோதனைகளின் அடிப்படையில் ஸ்புட்னிக் பயனுள்ளதாக உள்ளது என்று ரஷ்யா தெரிவித்துள்ளது.

Tags : Russia , Corona, Sputnik V, Russia
× RELATED ரஷ்ய மின்நிலையங்கள் மீது உக்ரைன்...