புதுச்சேரி என்.ஆர். காங்கிரஸ் எம்.எல்.ஏ சுகுமாறனுக்கு கொரோனா தொற்று உறுதி

புதுச்சேரி: புதுச்சேரி மங்கலம் தொகுதி என்.ஆர். காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏ சுகுமாறனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. பாதிப்பு உறுதி செய்யப்பட்டத்தை தொடர்ந்து எம்.எல்.ஏ சுகுமாறன் சிகிச்சைக்காக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Related Stories:

>