காரைக்கால் மீனவர்களை மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது: முதல்வர் நாராயணசாமி தகவல்

புதுவை: படகு பழுதாகி இலங்கையில் கரை ஒதுங்கிய 11 மீனவர்களை மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று நாராயணசாமி தெரிவித்துள்ளார். காரைக்கால் மீனவர்களை இந்தியா கொண்டு வருவதற்கான நடவடிக்கை எடுத்துள்ளதாக முதல்வர் நாராயணசாமி பேட்டியளித்துள்ளார்.

Related Stories:

>