ஆன்லைன் டிக்கெட் முன்பதிவில் கிடைக்கும் வருமானத்தில் தயாரிப்பாளருக்கும் பங்கு தேவை: டி.ராஜேந்தர்

சென்னை: ஆன்லைன் டிக்கெட் முன்பதிவில் கிடைக்கும் வருமானத்தில் தயாரிப்பாளருக்கும் ஒரு பங்கு தர வேண்டும் என்று டி.ராஜேந்தர் தெரிவித்துள்ளார். போராட்டம் திரையரங்கு உரிமையாளர்களுக்கு எதிரானது அல்ல; டிஜிட்டல் நிறுவனங்களுக்கு எதிரானது என்று டி.ராஜேந்தர் கூறியுள்ளார். திரையரங்கு வரும் மக்களுக்கு பாதுகாப்பு உள்ளது; ஆனால் தயாரிப்பாளர்களுக்கு பாதுகாப்பு வழங்க மறுப்பது ஏன்? ரூ.30. ரூ.50, ரூ.70 ஆகிய டிக்கெட் விலையில் தியேட்டர்களில் மக்கள் படங்களை பார்க்க வேண்டும் என்று டி.ராஜேந்தர் வலியுறுத்தியுள்ளார்.

Related Stories:

>