×

மத்திய தகவல் ஒளிபரப்பு அமைச்சகத்தின் கீழ் வந்தது OTT, ஆன்லைன் படம், சீரியல்கள்

டெல்லி: மத்திய தகவல் ஒளிபரப்பு அமைச்சகத்தின் கீழ் OTT, ஆன்லைன் படம், சீரியல்கள் கொண்டுவரப்பட்டுள்ளது.  OTT, ஆன்லைனில் வெளியாகும் செய்திகள், நடப்பு விஷயங்களும் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் வந்தது.

Tags : OTT ,Central Ministry of Information and Broadcasting , OTT, online film, serials came under the Central Ministry of Information and Broadcasting
× RELATED ஓடிடி போட்டியை சமாளிக்க திட்டம்...