சிவகங்கை மாவட்ட பஞ்சாயத்து தலைவர் தேர்தல் அறிவிப்பு 2 வாரத்தில் வெளியீடு.: மாநில தேர்தல் ஆணையம் உறுதி

சென்னை: சிவகங்கை மாவட்ட பஞ்சாயத்து தலைவர் பதவிகளுக்கான தேர்தல் அறிவிப்பு 2 வாரத்தில் வெளியிடப்படும் என்று மாநில தேர்தல் ஆணையம் சென்னை உயர்நீதிமன்றத்தில் உறுதி அளித்துள்ளது. தேர்தலை நடத்த உத்தரவிடக்கோரி 8 உறுப்பினர்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்து இருந்தனர்.

Related Stories:

>