சென்னை சென்னை மெரினா கடற்கரையை பொதுமக்களுக்கு திறப்பதில் தாமதம் ஏன்?.: ஐகோர்ட் கேள்வி dotcom@dinakaran.com(Editor) | Nov 11, 2020 சென்னை மெரினா கடற்கரை சென்னை: சென்னை மெரினா கடற்கரையை பொதுமக்களுக்கு திறப்பதில் தாமதம் ஏன்? என்று உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. மெரினாவில் பொதுமக்களை அனுமதிக்க நீதிமன்றமே உத்தரவிட நேரிடும் என தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
நடத்தையில் கணவர் சந்தேகத்தாலேயே நடிகை சித்ரா தற்கொலை செய்துள்ளார்: உயர் நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல்
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வாழ்ந்த போயஸ் கார்டன் இல்லம் வரும் 28ம் தேதி திறப்பு: பொதுமக்கள் பார்வைக்கு அனுமதிக்க முடிவு
போலி ஆவணம் மூலம் 14 கோடி சொத்தை தங்கை பெயரில் பதிவு செய்ய முயன்ற பலே ஆசாமி சிக்கினார்: சார்பதிவாளர் சுஜாதா போலீசாரிடம் ஒப்படைத்தார்
தமிழ்நாடு சாலை மேம்பாட்டு திட்டத்தில் பணிகளை முடிப்பதில் தாமதம்: உலக வங்கியிடம் இருந்து 800 கோடி பெறுவதில் சிக்கல்
தமிழகத்திற்கு 2வது கட்டமாக 5 லட்சம் கோவிஷீல்டு சென்னை வந்தது: சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் ஆய்வு
ஏரிகள் நீர்மட்டம் உயர்ந்ததால் கிருஷ்ணா நீர் இப்போது தேவையில்லை: நதி நீர் மேலாண்மை வாரிய கூட்டத்தில் தமிழக அரசு தகவல்
வேலை வாங்கி தருவதாக பெண்ணிடம் 24 லட்சம் மோசடி: ஆன்லைன் சூதாட்டத்துக்கு அடிமையான சாப்ட்வேர் இன்ஜினியர் சிக்கினார்
மணலி எம்எப்எல் மத்திய அரசு நிறுவனத்தின் முன்பு ஒப்பந்த தொழிலாளர்கள் தர்ணா போராட்டம்: வெளிமாநிலத்தவரை அழைத்து வர எதிர்ப்பு