×

காதல் மன்னன் காசி அழித்த 1000 ஆபாச வீடியோக்களை மீட்டது சிபிசிஐடி

சென்னை: காசியின் லேப்டாப்பில் இருந்து மீட்டதில் சுமார் 1,000 ஆபாச வீடியோக்கள் சிக்கியுள்ளதாக சிபிசிஐடி தகவல் தெரிவித்துள்ளனர். காதல் செய்வது போன்று நடித்து இளம் பெண்களை காசி எடுத்த வீடியோக்களை போலீசார் தற்போது கைப்பற்றியுள்ளனர். மேலும் காசி மூலம் ஆபாச வீடியோக்களை பெற்ற கூட்டளிகளையும் சிபிசிஐடி தேடிவருகிறது.


Tags : CBCID ,Kasi , CBCID has recovered 1000 pornographic videos destroyed by romantic king Kasi
× RELATED குற்றம் சாட்டப்பட்டவர் தரப்பில்...