×

பீகார் மக்கள் வளர்ச்சிக்கு முக்கியத்துவம் கொடுத்து வாக்களித்துள்ளதாக பிரதமர் மோடி வாழ்த்து

பீகார்: பீகார் மக்கள் வளர்ச்சிக்கு முக்கியத்துவம் கொடுத்து வாக்களித்துள்ளதாக பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். வளர்ச்சி, முன்னேற்றம் மற்றும் நல்ல நிர்வாகத்தை தேர்ந்தெடுத்த பீகார் மக்களுக்கு நன்றி என அமித்ஷா கூறியுள்ளார்.


Tags : Modi ,Bihar , Prime Minister Modi congratulated the people of Bihar for voting with emphasis on development
× RELATED நாட்டில் 25 கோடி மக்களை வறுமையில்...