×

செலினுக்கு திமுக தலைவர் வாழ்த்து

சென்னை: திமுக தலைவரும் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின், தனது முகநூல் பக்கத்தில் கூறியிருப்பதாவது: அமெரிக்க அதிபராக பொறுப்பேற்கவுள்ள ஜோ பிடென் கோவிட்-19 தடுப்பிற்கு அமைத்துள்ள தேசியப் பெருந்தொற்றுத் தடுப்பு அணியில் செலின் நியமிக்கப்பட்டுள்ளதை அறிந்து மகிழ்ச்சியடைகிறேன். தமிழ்ப் பூர்வீகத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் இத்தகைய முக்கியப் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருப்பதைக் கண்டு பெருமைப்படுகிறேன். பணி சிறக்க வாழ்த்துகள். இவ்வாறு பதிவில் கூறப்பட்டுள்ளது.

Tags : DMK ,Celine , DMK leader congratulates Celine
× RELATED தாய்மார்கள் மத்தியில் திமுக கூட்டணிக்கு வரவேற்பு: துரை வைகோ பேட்டி