×

ரேஷன் கடைகளுக்கு 2021ம் ஆண்டு விடுமுறை நாட்கள்: தமிழக அரசு அறிவிப்பு

சென்னை: தமிழகத்தில் உள்ள நியாய விலை கடைகளுக்கு 2021ம் ஆண்டு விடுமுறை நாட்களை அரசு அறிவித்துள்ளது. இதுகுறித்து உணவு பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை ஆணையர் சஜ்ஜன்சிங் ரா சவான் அனைத்து மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர்கள், அனைத்து மண்டல உதவி ஆணையாளர்களுக்கு நேற்று அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறி இருப்பதாவது: பொது விநியோக திட்டத்தின் கீழ் செயல்படும், தமிழகத்தில் உள்ள அனைத்து நியாய விலை கடைகளுக்கும் 2021ம் ஆண்டு பொது பண்டிகை விடுமுறை நாட்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.


Tags : Holidays ,Ration Shops 2021 ,Announcement ,Government of Tamil Nadu , Holidays for Ration Shops 2021: Government of Tamil Nadu Announcement
× RELATED தேர்தல் ஆணையம் நடவடிக்கை...