ஐபிஎல் 2020 இறுதி போட்டி: மும்பை அணிக்கு 157 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது டெல்லி அணி

துபாய்: ஐபிஎல் 2020 இறுதி போட்டியில் மும்பை அணிக்கு 157 ரன்களை வெற்றி இலக்காக டெல்லி அணி நிர்ணயித்தது. துபாயில் நடைபெற்று வரும் போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணியின் கேப்டன் பேட்டிங்கை தேர்வு செய்தார். இதனையடுத்து முதலில் களமிறங்கிய டெல்லி அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 156 ரன்கள் எடுத்தது. தொடர்ந்து, 157 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் மும்பை அணி களமிறங்கவுள்ளது

Related Stories:

>