கோடியக்கரையில் இருந்து மீன்பிடிக்கச் சென்ற மீனவர்கள் 4 பேர் காயம்

நாகை: கோடியக்கரையில் இருந்து மீன்பிடிக்கச் சென்ற மீனவர்கள் 4 பேர் காயம் அடைந்துள்ளனர். விசைப்படகு எஞ்சின் பழுதானதால் 4 மீனவர்கள் மாயமானதாக சக மீனவர்கள் தகவல் தெரிவித்துள்ளனர். சற்குணம், உத்திராபதி, அமிர்தலிங்கம், காளிதாஸ் ஆகிய 4 மீனவர்கள் காயம் அடைந்துள்ளனர். ஆழ்கடலில் மாயமான கோடியக்கரை மீனவர்கள் 4 போரையும் தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

Related Stories:

>