×

பீகார் சட்டமன்ற தேர்தலில் எந்த கூட்டணிக்கும் பெரும்பான்மை கிடைக்காததால் இழுபறி நீடிப்பு

பாட்னா: பீகார் சட்டமன்ற தேர்தலில் எந்த கூட்டணிக்கும் பெரும்பான்மை கிடைக்காததால் இழுபறி நீடித்து வருகிறது. 136 தொகுதிகளில் முன்னிலை வகித்து வந்த பாஜக கூட்டணி பின்னடைவை சந்தித்துள்ளது. ஜே.டி.யு. - பாஜக கூட்டணி 121 தொகுதிகளிலும், ஆர்.ஜே.டி. - காங்கிரஸ் கூட்டணி 115 இடங்களிலும் முன்னிலையில் உள்ளது.


Tags : coalition ,assembly elections ,Bihar , Prolonged drag as no coalition gets majority in Bihar assembly elections
× RELATED சிக்கிம் சட்டமன்றத் தேர்தலில் வெற்றி...