பீகார் தேர்தல் முடிவுகள் முழுமையாக வெளியாக நள்ளிரவுக்கு மேல் ஆகும்: தேர்தல் ஆணையம் விளக்கம்

டெல்லி: பீகார் தேர்தல் முடிவுகள் முழுமையாக வெளியாக நள்ளிரவுக்கு மேல் ஆகும் என தேர்தல் ஆணையம் விளக்கம் அளித்துள்ளது. பீகார் தேர்தல் முடிவுகள் வெளியாவதில் தாமதமாவது குறித்து தேர்தல் ஆணையம் 2-வது முறையாக விளக்கம் அளித்துள்ளது. மேலும் அனைத்து நடைமுறைகளையும் கடைபிடிக்க பீகார் தேர்தல் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளது.

Related Stories:

>