7 பேர் விடுதலையில் சட்ட சிக்கல் உள்ளது; உள் ஒதுக்கீடு வேறு, விடுதலை விவகாரம் வேறு: முதல்வர் பழனிசாமி

தூத்துக்குடி: 7 பேர் விடுதலையில் சட்ட சிக்கல் உள்ளது; உள் ஒதுக்கீடு வேறு, விடுதலை விவகாரம் வேறு என முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார். பள்ளிகள் திறப்பு குறித்து கருத்துக் கேட்பு அறிக்கை அடிப்படையில் வல்லுநர் குழுவுடன் ஆலோசித்து முடிவு எடுக்கப்படும் எனவும் கூறினார்.

Related Stories:

>