கிருஷ்ணகிரியில் அனுமதியின்றி வேல் யாத்திரை பொதுக்கூட்டம் நடத்திய பாஜகவின் எச்.ராஜா கைது

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரியில் அனுமதியின்றி வேல் யாத்திரை பொதுக்கூட்டம் நடத்திய பாஜகவின் எச்.ராஜா கைது செய்யப்பட்டுள்ளார். எச்.ராஜாவை கைது செய்து அழைத்து செல்லும் வாகனம் முன்பு பாஜகவினர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

Related Stories:

>