நெய்வேலியை சேர்ந்த செல்வமுருகன் போலீஸ் காவலில் உயிரிழக்கவில்லை: உயர்நீதிமன்றத்தில் காவல்துறை தகவல்

சென்னை: நெய்வேலியை சேர்ந்த செல்வமுருகன் போலீஸ் காவலில் உயிரிழக்கவில்லை என உயர்நீதிமன்றத்தில் காவல்துறை தகவல் தெரிவித்துள்ளது. செல்வமுருகன் மரணம் போலீஸ் காவலில் நடைபெறவில்லை எனவும், அரசியல் நோக்கத்தில் கட்டுக்கதை புனையப்படுகிறது என போலீசார் தெரிவித்துள்ளனர். 

Related Stories:

>