சாத்தான்குளம் கொலை வழக்கை நாளை முதல் மதுரை முதன்மை அமர்வு நீதிமன்றம் விசாரிக்கும்: ஐகோர்ட் கிளை

மதுரை: சாத்தான்குளம் தந்தை-மகன் கொலை வழக்கு விசாரணையை மதுரை முதன்மை அமர்வு நீதிமன்றம் விசாரிக்கவே அதிகாரம் உள்ளது என்று நீதிமன்றம் தெரிவித்துள்ளது. சாத்தான்குளம் வழக்கில் கைதானவர்கள் ஜாமீன் கோரி மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர். மதுரை மாவட்ட நீதிமன்றம் விசாரிக்க அதிகாரமுன்னதா என கேட்டு தூத்துக்குடி நீதிபதி ஐகோர்ட் கிளைக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.

Related Stories:

>